லக்ஷ்மி மோகன்

கவனம் இங்கே அதிகம் தேவை

நலம்

 60.00

Out of stock

SKU: 9788183682275_ Category:
Title(Eng)

Gavanam Inge Athigam Thevai

Author

Pages

120

Year Published

2006

Format

Paperback

Imprint

குடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள்.குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன? சவால்தான்! சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால்? கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகள் பிறக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு நிடவடிக்கைகள் என்ன? -தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.இந்த வகைக் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன, அவர்களை வளர்க்க வேண்டிய, கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன, அவர்களுக்கான கல்வித் திட்டங்கள் என்று மிக விரிவாகப் பேசும் இப்புத்தகம், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு பயனுள்ள கையேடு!Children are the happiness of the family. Is it an ordinary thing to bring them up? No, even to rear normal children it is a challenge in deed! What if the child born happens to be mentally retarded? It is not a matter to be worried over. But to be attended to. What are the probable reasons for mentally retarded children being born? How to solve this problem? What are the special activities to be undertaken during pregnancy? This book explains all these very clearly. It speaks in a detailed manner about the problems faced by such children, the ways of rearing them and their education. It is a useful guide book for the parents of mentally retarded children.