வாசுதேவ்

ஸ்ரீசத்தியநாராயண விரதம்

வரம்

 50.00

Out of stock

SKU: 9788183682404_ Category:
Title(Eng)

Shri Sathyanarayana Viratham

Author

Pages

80

Year Published

2006

Format

Paperback

Imprint

இந்த விரதம் இருப்பதால் ஏற்படும் மகிமையைப்பற்றி ஸ்காந்த புராணம் இவ்வாறு கூறுகிறது: புயல்போல் வரும் சோதனை யாவும் பனிபோல் விலகுகிறது. நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் அமைகிறது. இல்லத்தில் இடைவிடா இன்பம் தளும்புகிறது. குழந்தைகள், வித்தையில் மேன்மை பெறுகின்றனர். விவாகமும் குழந்தைப்பேறும் உன்னத காலத்தில் சிறப்பாக அமைகிறது. கணவன் – மனைவிக்குள் நீடித்த அன்பு படர்கிறது. நோய் நொடியில்லா வாழ்வும் உத்தியோகச் சிறப்பும் மனத்தை மகிழ்விக்கிறது. சுபமஸ்து.Skanda Purana states the following about the benefits of fasing: all the storm-like difficulties disappear like dew drops. We get long life and satisfactory wealth. Continuous happiness is found at home. Children develop theri skills. Marriage, pregnancy and child birth happen at the right time. Love lasts between husband and wife. Healthy life and kudos in profession make the heart happy. Subamastu.