Title(Eng) | KiMu KiPi – Audio Book |
---|---|
Author |
ஒலிப்புத்தகம்: கி.மு. கி.பி.
₹ 103.00
Out of stock
உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல “ஏவாள்’ தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, “அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்!’ என “லோக்கல்’ ஆக சந்தோஷப்பட வைக்கிறார். இந்த ஒலிப் புத்தகத்தில் இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம். இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடங்கள் போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்! Time Duration – 280 MinutesMP3கேட்டுப்பாருங்கள்The origin of species. The beginnings of the world. Religions. Wars. Crusades. Great kings and conquerors. Plagues. Inventions. Science and Philosophy. Here is an original author who makes it all so exciting. Madan. Irrepressible humorist. Brilliant cartoonist. Now, irresistible historian. History was never greater fun. Have a blast listening to Ki.Mu. Ki.Pi.Time Duration – 280 MinutesMP3Listen to Sample