சோம. வள்ளியப்பன்

ஒலிப்புத்தகம்: இட்லியாக இருங்கள்

 103.00

Out of stock

SKU: 9788183682572_ Category:
Title(Eng)

Idlyaga Irungal – Audio Book

Author

உங்களிடம் திறமை இருக்கிறது. அறிவு இருக்கிறது. கொடுக்கப்படும் வேலையைச் சரியாக செய்துமுடிக்கும் செயல்திறன் இருக்கிறது. எல்லாமே இருக்கிறது. முன்னேற்றத்தைத் தவிர! ஏன்?காரணம் ஒரே ஒரு சின்ன விஷயம்தான். அதைச் சரி செய்துவிட்டால் அடுத்த கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்! இந்தப் புத்தகம் வெறும் தன்னம்பிக்கை புத்தகமல்ல. அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே புதிதாக அறிககப்படுத்தும் புத்தகம். வெற்றியின் ‘அட்சய புத்தகம்’.Time Duration -160 MinutesMP3கேட்டுப்பாருங்கள்You are talented, bright, sincere and hard working. Yet you are getting nowhere in life. Why? The answer is simple. You take the one attribute every successful person has EQ. EQ is more important than IQ for a happy, successful life. Learn all about it by listening to this delightful book.Time Duration – 160 MinutesMP3Listen to Sample