இந்திரா பார்த்தசாரதி

ஒலிப்புத்தகம்: கிருஷ்ணா கிருஷ்ணா

 103.00

Out of stock

SKU: 9788183682596_ Category:
Title(Eng)

Krishna Krishna – Audio Book

Author

இந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. இ.பா.வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான்.கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார். அந்தக் கனவின் சமகால நீட்சி, இந்த ஒலிப் புத்தகம்.Time Duration – 370 Minutes MP3கேட்டுப்பாருங்கள்Krishna narrates his story to Jara, the hunter, who, in turn, tells it to Narada the cosmic traveller, whom he requests to narrate the life of Krishna in a contemporary idiom. The result is this wonderful novel by a great of contemporary Tamil fiction.The charisma of Krishna is enhanced thousand fold in the telling of this story, while at the same time, his humanness endears him to the reader all the more.Time Duration – 370 MinutesMP3Listen to Sample