ஒலிப்புத்தகம்: சுந்தர காண்டம்

 103.00

Out of stock

SKU: 9788183682602_ Category:
Title(Eng)

Sundara Kaandam – Audio Book

கம்ப ராமாயணத்தில். சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை, கம்ப ரசம் மாறாமல் எடுத்து நீட்டுகிறார் நூலாசிரியர் பழ. பழநியப்பன்.இவர், காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர். கம்பனைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவரையும் தெரியும். ‘கம்பர் காவலர்’, ‘கம்பனடிசூடி’ என்று பெரும் கீர்த்தியெல்லாம் பெற்றவர். கேட்கக் கேட்க, கம்பனின் குரலையே நீங்கள் உணர்வீர்கள்.Time Duration – 200 MinutesMP3கேட்டுப்பாருங்கள்Listen to the theme of the Ramayana brought to you in the telling of the Sundarakandam, the story of Sita’s agony and ecstasy – her incarceration and her meeting with Hanuman. Pazha.Palaniappan is renowned for his mastery of Kamban’s Ramayana. In his narration, you will hear to the voice of Kamban.Time Duration – 200 MinutesMP3Listen to Sample