R.P. சாரதி

ஒலிப்புத்தகம்: பாடிக்களித்த 12 பேர்

 103.00

In stock

SKU: 9788183682626_ Category:
Title(Eng)

Paadi Kaliththa 12 Paer – Audio Book

Author

Pages

225

Year Published

2007

Format

ஒலிப் புத்தகம்

மார்கழி மாதம். எங்கும் குளிர் பனி. பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம். இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள், வேத சாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இறைவனைக் காண முடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். “பாடிக் களித்த 12 பேர்’ என்ற இந்நூல் ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது.Time Duration – 225 MinutesMP3கேட்டுப்பாருங்கள்Every tamilian is familiar with the predawn procession of devotees singing the songs of the Alvars during the month of Margazhi. Listen to the extraordinary stories of the lives of these 12 Alvars, told in the bewitching words of authorR.P. Sarathy. Here is poetry at its best and noblest.Time Duration – 225 MinutesMP3Listen to Sample