Title(Eng) | Computerji – Azim Premji |
---|---|
Author | |
Pages | 160 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
அஸிம் கம்ப்யூட்டர்ஜி
கிழக்கு₹ 70.00
Out of stock
சாஃப்ட்வேர் துறை என்றால் பில்கேட்ஸ் மட்டுமே ஞாபகத்துக்கு வந்த காலம் மலையேறிவிட்டது. சகல தொழில்நுட்பமும் இன்று இந்தியர்களின் உள்ளங்கைக்குள். இந்தத் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனங்களுள் ஒன்று அஸிம் பிரேம்ஜியினுடைய ‘விப்ரோ’.இந்தியாவின் சாதனைகளில், பெருமைகளில் ஒன்று விப்ரோ நிறுவனம். அதற்கு உயிர் கொடுத்து உலக அரங்கில் நிற்க வைத்த பெருமை அஸிம் பிரேம்ஜிக்கு மட்டுமே சொந்தமானது. ஆரம்பத்தில் வனஸ்பதியும் எண்ணெய் வியாபாரமும் செய்து வந்த விப்ரோ, கம்ப்யூட்டர் துறையில் காலடி எடுத்து வைத்து, இந்திய மென்பொருள் உலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களுக்கு கம்ப்யூட்டர் அதிகம் அறிகமுமாகாத காலகட்டத்தில் தன் கணக்கைத் தொடங்கிய விப்ரோ, இன்று பல பில்லியன்களில் பிஸினஸ் நடத்துகிறது. யார் இந்த அஸிம் பிரேம்ஜி? எப்படிப் பிறந்தது இவரது கம்ப்யூட்டர் காதல்? இந்தியாவைக் குறிவைத்து படையெடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களோடு சளைக்காமல் மல்லுக்கட்டுவது எப்படி என்று ஆராய்ந்தால் பல முடிச்சுகள் அவிழ்கின்றன.என்ன செய்தார்? எப்படிச் சாதித்தார்?படியுங்கள்.The time is gone when we think of Bill Gates as soon as we talk of software field. All technology is now within the palm of Indians. Wipro of Azim Premji is one of the companies that contributed to this topsytuvy development. Wipro is one India