பாக்கியம் ராமசாமி

சீதாப்பாட்டியின் சபதம்

கிழக்கு

 100.00

Out of stock

SKU: 9788183682893_ Category:
Title(Eng)

Seetha Pattyin Sapatham

Author

Pages

240

Year Published

2007

Format

Paperback

Imprint

கையில் நயா பைசா கிடையாது. சிங்கிள் டீக்கே லாட்டரி. போனால் போகட்டும் என்று சீதா பாட்டியே மனம் வந்து ஏதாவது பாக்கெட் மணி கொடுத்தால்தான் ஆச்சு. அதற்காக? சீதா பாட்டிக்கு அடங்கிப் போக முடியமா?அப்புசாமியின் இல்லாத மீசை கட்ட பொம்மனின் மீசையைவிட வேகமாகத் துடிக்கிறது. அவ்வளவுதான். சிங்கம்போல் சும்மா சீறிவிடுகிறார் சீறி. சீதா பாட்டியின் மூக்குக்கு நேராகத் தனது ஆள்காட்டி விரலை உயர்த்தி சவால் விடுகிறார். ‘கூடிய விரைவில் ஒரு லட்சாதிபதியாக மாறிக் காட்டுகிறேன் பார்!’ கடுகு போல் வெடிக்கும் சீதாபாட்டி எதிர் சவால் விடுகிறார்.பீமா, ரசம், அரை பிளேடு, முக்கா பிளேடு என்று நண்பர் படை சூழ உட்கார்ந்து யோசித்து, புதுப் புதுத் திட்டங்கள் தீட்டுகிறார் அப்புசாமி.திடீரென்று ஒரு திருப்பம். அப்புசாமி போலவே அச்சு அசலாக இன்னொரு அப்புசாமி எங்கிருந்தோ வந்து குதிக்கிறார்.பிறகு என்ன? ஒரே கல கல கலாட்டாதான்.Not a penny at hand. Unless Sita Paatti takes pity on him and gives him some pocket money, he has not the money even to buy single glass of tea. But should he allow himself be humiliated by Sita Paatti for that? Appuusami