D. செல்வராஜ்

பிரதோஷம்

வரம்

 85.00

In stock

SKU: 9788183682916_ Category:
Title(Eng)

Prathosham

Author

Pages

88

Year Published

2007

Format

Paperback

Imprint

அடேங்கப்பா! சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு! வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம்! அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். வெகு பிரசித்தியடைந்திருக்கும் பிரதோஷ வழிபாட்டைப்பற்றி, சகல தகவல்களுடன் இப்படிப்பட்ட ஒரு நூல் வெளிவருவது இதுவே முதல் முறை. நம பார்வதிபதயே! ஹரஹர மகாதேவா!!சகல தோஷங்களையும் கரைக்கும் உன்னத காலம் – சொற்பொழிவு ஆற்றியவர்: புலவர் ஆர். நாரயணன்Oh my God! Even twenty years before, such a flood of devotees was never seen at the time of Pradosham. But today, even in a small Siva temple we see a huge queue of devotees. They gather with vilva leaves, arugam grass and milk pockets for abishekam. The excellence of Namasivaya has come to be known country wide. Milk abishekam to cool the one who took poison that day to save the world. The abishekam lover is gladdened. And he gladdens all those who worship Him. This is the first time that a book has come out with all the details about the very popular Pradosha worship. Parvathi Pathaye, Hara Hara Mahadeva!Upanyasam on Pradosam, by Puzhavar R. Narayanan