பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்

ஞான சம்பந்தர்

வரம்

 65.00

Out of stock

SKU: 9788183682930_ Category:
Title(Eng)

Gnanasambanthar

Author

Pages

120

Year Published

2007

Format

Paperback

Imprint

குழந்தைப்பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர். மழலை மாறாத நிலையிலேயே ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்கி முதல் தேவாரம் பாடியவர். நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நேசித்த செல்லக் குழந்தை இவர். ஏராள அற்புதங்கள் நிகழ்த்தியவர். இறைவனிடம் ‘படிக்காசு’ பெற்ற அருட்செல்வர்.இசை பாடி,இறைவனைக் கண்ட நால்வர்கள் பற்றி – சொற்பொழிவு ஆற்றியவர்கள் : பருத்தியூர் கே. சந்தானராமன், திருமதி ஹேமா சந்தானராமன்He was suckled with the milk of wisdom as a baby by Parvati Devi. He sang the first Devaram with the words, “Todudaiya Seviyan” (Oh the ear-ringed) even when he was still a baby.He was the pet child loved by Thirunavukkarasar, one of the Nayanmars. He worked countless miracles. He was a blessed one who got ‘padikkasu’ from God. Upanyasam on Naalvar, by Paruthiyur K. Santhanaraman, Mrs Hema santhanaraman