பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்

அப்பர்

வரம்

 50.00

Out of stock

SKU: 9788183682992_ Category:
Title(Eng)

Appar

Author

Pages

80

Year Published

2007

Format

Paperback

Imprint

தொண்டுவழியில் இறைவனை வழிபட்டவர் இவர். கோயில்கள்தோறும் சென்று உழவாரப்பணி செய்தவர். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சிவபெருமானிடமே படிக்காசு பெற்றவர் இவர். சமணர்களால் ஏராளமான துன்பங்களை அனுபவித்து இறைவனருளால் அனைத்தையும் வென்றவர். பாம்பு விஷத்தினால் இறந்தவரை உயிர்பிழைக்க வைத்தவர்! வடதேசத்தில் உள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்று குளத்திலிருந்து வெளிப்பட்டவர். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன..இசை பாடி,இறைவனைக் கண்ட நால்வர்கள் பற்றி – சொற்பொழிவு ஆற்றியவர்கள் : பருத்தியூர் கே. சந்தானராமன், திருமதி ஹேமா சந்தானராமன்He worshipped God by his services. He went from temple to temple for divine service. The miracles he worked are innumerable. He was the one who got a coin from Lord Siva. He suffered heavily from the cruelties inflicted on him by Jains but came out of them by the grace of God as a victor. He gave life to one who was dead due to snake bite! He took a dip in a pond in north India and raise his head from another in Thiruvaiyaru. The songs which he sang as Devaram are classified under Thirumurai. Upanyasam on Naalvar, by Paruthiyur K. Santhanaraman, Mrs Hema santhanaraman