பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்

சுந்தரர்

வரம்

 50.00

Out of stock

SKU: 9788183683005_ Category:
Title(Eng)

Sundarar

Author

Pages

112

Year Published

2007

Format

Paperback

Imprint

சக மார்க்கம்’ என்று சொல்லப்படுகிற தோழமை நெறியைச் சார்ந்தது இவரது பக்தி. இறைவனை தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப்பெற்ற பெருமையுடையவர். ஆட்கொள்ளவந்த இறைவனை பித்தன் என்று ஏசி, பின் அதையே முதலடியாக ‘பித்தா பிறைசூடி பெருமானே’ என்று தேவாரப் பதிகம் பாடிய அருளாளர். தமிழ் வளர்த்தவர். அறம் விதைத்தவர். தர்மம் காத்தவர். இசை பாடியவர். இறைவனைக் கண்டவர்..இசை பாடி,இறைவனைக் கண்ட நால்வர்கள் பற்றி – சொற்பொழிவு ஆற்றியவர்கள் : பருத்தியூர் கே. சந்தானராமன், திருமதி ஹேமா சந்தானராமன்His piety belongs to the friendly faith known as ‘Fellow Religion’. He is one who obtained all by befriending God. He is the blessed one who called God ‘mad’ when He came to him and started his divine song of Devaram with the words, “pitha pirai sudi perumane”. He worked for the growth of Tamil. He sowed sense of ethics, guarded justice and sang songs divine. He was one with God-experience.Upanyasam on Naalvar, by Paruthiyur K. Santhanaraman, Mrs Hema santhanaraman