சிபி கே. சாலமன்

ஒலிப்புத்தகம்: ரிஸ்க் எடு தலைவா!

 103.00

Out of stock

SKU: 9788183683050_ Category:
Title(Eng)

Risk Edu Thalaiva – Audio Book

Author

பிரச்னையை பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம். அதை நம் நெருக்கமான ப்ரெண்டாக்கிக் கொண்டால்? கவலைகள் தீருமல்லவா! வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும். துணிந்து செயல்படுவர்களுக்குத்தான் வாழ்க்கை வளைந்து கொடுக்கிறது. துணிச்சல் இருந்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மாற்றம் ஏற்பட்டால் இன்பமும் செல்வமும் இரண்டறக் கலக்கும். மாற்றங்களை எதிர்கொள்ளும் மந்திர வித்தைகளை இந்த ஒலிப்புத்தகம் சொல்லிக்கொடுக்கப் போகிறது.Time Duration – 180 MinutesMP3கேட்டுப்பாருங்கள்If, instead of looking at problems as obstacles, we looked at them as challenges, they would fade away. If we want to change our lives, we have to learn to take risks. Life crowns the doers with success. Our lives change when we show the courage to take risk; happiness and prosperity are the results. This audio-book teaches you the mantra of victory.Time Duration – 180 MinutesMP3Listen to Sample