சிபி கே. சாலமன்

ஒலிப்புத்தகம்: கவுண்ட் டவுன்

 103.00

Out of stock

SKU: 9788183683067_ Category:
Title(Eng)

Countdown – Audio Book

Author

ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டுச் செலவழிப்பது என்பது ஒரு கலை. குறித்த நேரத்தில் இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடிப்பவர்களுக்கே எதிர்காலத்தின் வாசல் காத்திருக்கிறது. காலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்னால் காலத்தை ஓடிவர வைப்பது எப்படி? அதைத்தான் மணி பார்ப்பது போல் சுலபமாகச் சொல்லிக்கொடுக்கப் போகிறது இந்த ஒலிப் புத்தகம். இதைக் கேட்க உங்களுக்கு ஆகப்போகிற நேரம் செலவல்ல. கண்டிப்பாக ஒரு முதலீடு.Time Duration – 220 MinutesMP3கேட்டுப்பாருங்கள்The ability to use ones faculties every minute of the day is an art. Using opportunities as they arise opens further doors. How to make these opportunities chase us rather than running after them ourselves? The methods outlined in this audio-book make the answer to this question as easy as looking at the clock to tell the time. You can be sure that the time you send listening to this book is time well spent.Time Duration – 220 MinutesMP3Listen to Sample