சக்திவேல்

திருமூலர்

வரம்

 135.00

In stock

SKU: 9788183683111_ Category:
Title(Eng)

Thirumoolar

Author

Pages

96

Year Published

2007

Format

Paperback

Imprint

திருமூலர் – இவர் ‘ஸ்டெத்’ அணியாத மருத்துவ மேதை!மமதை அறியாத மந்திரக்காரர்!சித்தர் உலகின் தலைமைச் சித்தர்!சிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்!குருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்!உலக யோகிகளின் உன்னத சற்குரு!அனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்!இவருக்கு,வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை இருக்கிறது.ஆனால், வரலாறு இல்லை.உத்த தமிழராகிய இவரின் முகத்தையும் முகவரியையும் வெளியில் கொண்டுவர முயற்சித்திருக்கிறது இந்நூல்!வாசனைத் தமிழை வசியப்படுத்தி எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சக்திவேல். நாவில் விழுந்த ரசகுல்லாவாக, இதமான நடையில் நம்மை அழைத்துச் செல்கிறார்.Thirumular was a medical genius without a stethoscope! A magician without conceit! He was the head of the Siddha world! He was a sincere and noble devotee who knew none else and whose very being was Lord Siva! He was the disciple who praised his Master! And the great Master of the yogis of the world! He was so humanitarian that he always thought of the nobleness and spiritual development that man should attain. He led a satisfactory life. But he has no history. And this book has attempted to show the face and address of this noble Tamil sage. Sakthivel, the author, has written thisbook by charming the fragrant Tamil language. He leads us in a soft style like the sweet rasagulla that has been put into our tongue.