தேவன்

மாலதி

கிழக்கு

 135.00

Out of stock

SKU: 9788183683135_ Category:
Title(Eng)

Malathi

Author

Pages

160

Year Published

2007

Format

Paperback

Imprint

சீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின்பதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ!டாக்டர், திருடன், காதலன், காதலி, பில்கலெக்டர் என்று இவர் எடுத்துக்கொள்ளும்கேரக்டர்கள் அனைவரும் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள்ஒருமுறை புகுந்து வெளியே வரும்போது,ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகஜொலிக்கிறார்கள்.மணிமணியாக மின்னும் அத்தனை கதைகளையும் நகைச்சுவை என்னும் பிரமாதமானஇழையில் கோத்திருக்கிறார் தேவன்.காலத்தைக் கடந்து நிற்கும் எழுத்தாளராகதேவன் நீடிப்பது ஏன் என்பதற்கானவிடைகளுள் இந்நூல் முக்கியமானது.Everyday characters like the doctor, thief, lover, and bill collector are miraculously penned by Devan, one of the greatest of twentieth century Tamil writers, known for his witty and humorous stories. All the beads of the stories are woven into a humorous thread by the author. Eighteen short stories of Devan, as sweet as honey, is here in the form of a book!