பொன். மூர்த்தி

அழகன் முருகன்

வரம்

 50.00

Out of stock

SKU: 9788183683180_ Category:
Title(Eng)

Azhagan Murugan

Author

Pages

104

Year Published

2007

Format

Paperback

Imprint

வடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, ‘கோலிவுட்’டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா! அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். இந்நூலும் ஒரு வகையில் திருமுருகாற்றுப்படைதான். அருள்தரும் முருகனின் வீட்டுக்கு உங்களை அழைத்துச்செல்வதால். ஆடிக் கிருத்திகையாகட்டும்… கந்த சஷ்டிப் பெருவிழா ஆகட்டும்…! இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் எண்ணிலடங்கா. முகூர்த்த நாள்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடக்கும் கோயில் இது. இரு மனங்கள் இணையும் பிரும்மாண்ட சம்சாரக் கடல்! கோயிலின் இண்டு இடுக்கெல்லாம் சென்று பரவசப்பட்டு இந்நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். அழகன் முருகன் (தமிழ்க் கடவுளின் தனிப் பெரும் சிறப்பு) – சொற்பொழிவு ஆற்றியவர்: கணபதி தாசன் This book tells the history of Vada Palani Andavar Temple. Kumaran is present not only where rocks are but also in ‘kollywood.’ Will not the food given by mother be more soul-satisfying than the luxurious food of five star hotels?! Such is the pleasure offered by Vada Palani Andavar. This book is also a Thiru Murugatrup Padai in one sense, because it takes you into the house of Muruga who bestows you with His Grace. Whether it is Adi Kritigai or Kanda Sashti Festival, innumerable devotees gather here. This is a temple where hundreds of marriages happen on propititous days. A great sea of married life in which two hearts unite! The author has visited all the nooks and corners of the temple and has written the book with excitement. Upanyasam on Azhagan Murugan , by Ganapathy dhasan