பூங்குழலி பழனிகுமார்

ஆரோக்கிய உணவு

நலம்

 85.00

Out of stock

SKU: 9788183683210_ Category:
Title(Eng)

Aarokkiya Unavu

Author

Pages

152

Year Published

2007

Format

Paperback

Imprint

நூலாசிரியர் பூங்குழலி பழனிகுமார், உணவு மற்றும் சத்துணவியலில் M.Sc., M.Phill பட்டம் பெற்றிருக்கிறார். கோவை மெடிக்கல் சென்டர், மலர் ஹாஸ்பிடல், ஈரோடு தன்வந்திரி கிரிட்டிகல் கேர் சென்டர் ஆகிய மருத்துவமனைகளில், திட்ட உணவு வல்லுநராகப் பணியாற்றிஇருக்கிறார்.. ஆரோக்கியமான வாழ்வுக்கு என்னமாதிரியான உணவு அவசியம்?சமச்சீர் உணவு என்கிறார்களே? அது என்ன? உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன? அவற்றின் மூலம் உடலுக்குக் கிடைக்கும் சக்தி எவ்வளவு?கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவுகள் என்னென்ன?ஒவ்வொரு பருவத்திலும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் என்னென்ன? -இப்படி பல அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் தரும் இந்தப் புத்தகம், நல்ல உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது.Poonguzhali Palanikumar, the author, has got an M.Sc., M.Phil in Food and Nutrition. He has served in Kovai Medical Centre, Malar Hospital and Erode Tanvandri Critical Care Centre as Consultant Dietician. What kind of food is essential for a healthy life? What is known as balanced food? What are the nutrients available in food? How many calories are gained because of them? What food items are suitable for pregnant women, milk feeding mothers and children? What is the diet sytem to be followed in each season? This book gives answers to many such basic questions and shows the way for a healthy living through healthy food habits.