டாக்டர் R. ரகுநாதன்

மூட்டு வலி – எலும்பு முறிவு

நலம்

 65.00

Out of stock

SKU: 9788183683258_ Category:
Title(Eng)

Moottu Vali – Elumbu Murivu

Author

Pages

136

Year Published

2007

Format

Paperback

Imprint

சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும்,எலும்பு மற்றும் மூட்டுகளில் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்னைகளும்,அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளும் என்னென்ன?பாதிக்கப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு மையங்களில் கிடைக்கக்கூடிய வசதி,வாய்ப்புகள் என்னென்ன?விபத்துகள் மற்றும் எலும்பு முறிவின் வகைகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?விபத்து மற்றும் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?- இவை தவிர, எலும்பு மற்றும் மூட்டு வலி -சாலை விபத்து மற்றும் எலும்பு முறிவு தொடர்பாக இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.நூலாசிரியர் டாக்டர் ஆர். ரகுநாதன், 1997-ல் சென்னையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.2003-ல், எடின்பரோ ராயல் கல்லூரியின் MRCS பட்டம் பெற்ற இவர், 2005-ல் லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியில் எலும்பு மற்றும் மூட்டுவலி தொடர்பான மேற்படிப்பை முடித்தவர். பல வெளிநாட்டு மருத்துவமனைகளில் பணியாற்றியிருக்கிறார்.What are the problems that come to children and the grown up in bones and joints? What are the modern treatments available for them? What are the facilities available for the affected in Rehabilition centres? What are the kinds of accidents and fractures and their treatments? What are the preventive measures? And answers for many more questions regarding bone and joint pain, road accidents and fractures are collected in this book. Dr. R.Ragunathan, the author, got his medical degree in 1997 and MRCS from Edinborough Royal College in 2003. He did his higher studies in orthopaedics from London University College in 2005. He has served in many foreign hospitals.