R. பத்மநாபன்

தண்ணியா செலவழி

கிழக்கு

 90.00

Out of stock

SKU: 9788183683340_ Category:
Title(Eng)

Thanniya Selvazhi

Author

Pages

112

Year Published

2007

Format

Paperback

Imprint

நேற்றைய ஆடம்பரம் இன்றைய அத்தியாவசியம். எது இல்லாமல் நம்மால் வாழ முடிகிறது எல்லாம் வேண்டும். நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்தாகவேண்டும். ஆனால் பணம்?கையில் பணம் இல்லையா? பர்சனல் லோன் அள்ளித்தர ஆயிரம் பேர் தயார்! இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட். உள்ளங்கை குட்டிச்சாத்தான்.பிரச்னை எங்கே தொடங்குகிறது தெரியுமா? மேலும் மேலும் கடன் வாங்கி விழி பிதுங்கும் போது. எப்படித் தீர்க்கலாம் இந்தச் சிக்கலை? சிக்கனமாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ப்பூ! இது ஒரு பதிலா என்று உடனே உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டால், அடக்கி மிரட்டி உட்கார வையுங்கள். சிக்கனமாக இருப்பது ஒரு கலை. ஒரு தொழில்நுட்பமும் கூட. கவனமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பர்ஸ் குண்டாகும்! இன்னும் கவனமாக, மேலும் அக்கறையுடன் பின்பற்றுவீர்களானால் குண்டு பர்ஸ்களால் உங்கள் வீட்டு பீரோக்களையும் பிதுங்கவைக்கலாம்.இது ஒரு சராசரி வெற்றி நூல் அல்ல. உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டுவந்து சேர்க்கப் போகிற வைரசூத்திரங்கள் அடங்கிய புதையல்.Yesterday’s luxury has turned essential today. What do we not need? We need everything. That too in a trice. Wha about money? But thousands are ready to give us personal loans! Do we not have credit card, the little devil in the palm? Do you know where the problem starts? When we pile up loans and become unable to pay them off. How to solv this problem? No way but to be economical. If a voice from inside pooh poohs this answer, put in your sails. To be economical is an art and a technology too. If you carefully follow the guidlines found in this book, your purse will grow fat without your knowing it! If you can be more careful, you can swell your bureaus with fat purses. This is not a run of the mill book on success. It is a treasure in which there are diamond formulas that can raise the standard of your life and bring in many comforts.