டாக்டர் மனு கோத்தாரி, டாக்டர் லோபா மேத்தா

கவலைப்படாதே சகோதரா

நலம்

 60.00

Out of stock

SKU: 9788183683357_ Category:
Title(Eng)

Kavalaippadathae Sagothara

Author

Pages

104

Year Published

2007

Format

Paperback

Imprint

புற்று நோய் உயிர்க்கொல்லியா? உங்களுக்கும் புற்று நோய் வருமா? இது பரம்பரை நோயா? சிகிச்சைகள் பலன் அளிக்குமா? டாக்டர்களால் நோயாளிகள் சுரண்டப்படுகிறார்களா? புற்றுநோய் ஆராய்ச்சி என்ற பெயரில் என்னதான் நடக்கிறது?புற்று நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன?- இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு விடைஅளிக்கும் இந்த நூல், புற்று நோய் சிகிச்சை மற்றும் புற்று நோய் சிறப்பு நிபுணர்களின் மீது ஒரு புதிய பார்வையைப் பதிய வைக்கிறது.ஆசிரியர்கள்: டாக்டர் மனு கோத்தாரி,டாக்டர் லோபா மேத்தா.மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நீண்டகாலம் பணியாற்றிய இவர்கள், தற்போது புற்று நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.’The Other Face of Cancer’ என்ற இவர்களது ஆங்கில நூலின் தமிழாக்கம் இது.Is cancer a life killing disease? Is it possible that we can also be affected by it? Is it a hereditary disease? Will treatments be effective? Are patients exploited by doctors? What is happening in the name of cancer research? What are the changes that a cancer patient has to adhere to? This book answers a lot of such questions and gives us a new outlook about cancer treatment and cancer specialists. Dr. Manu Kothari and Dr. Loba Mehta, the authors, served in a famous hospital in Mumbai for long. They are at present engaged in creating awareness about cancer. This book is a translation of their book The Other Face of Cancer in English.