Title(Eng) | Gomathyin Kadhalan |
---|---|
Author | |
Pages | 248 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
கோமதியின் காதலன்
கிழக்கு₹ 150.00
Out of stock
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.கோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி. வாசித்துப் பாருங்கள். சுவாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். வார்த்தைகளைக் கொண்டல்ல; வருடிக்கொடுக்கும் தென்றலைக் கொண்டு இந்நாவலை தேவன் எழுதிஇருப்பதை உணர முடியும்.Devan