சாது ஸ்ரீராம்

பெரிய பிரச்னை சின்ன தீர்வு

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183683425_ Category:
Title(Eng)

Periya Prachnai Chinna Theervu

Author

Pages

168

Year Published

2007

Format

Paperback

Imprint

ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரம்தான் நாம் அலுவலகத்தில் செலவிடுகிறோம். ஆனால் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிற,தீர்மானிக்கிற விஷயமாக அந்த எட்டு மணி நேரங்கள்தான் அமைகின்றன. அலுவலகத்தில் உரசல்களும் சிக்கல்களும் மோதல்களும் கவிழ்ப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் சுமூகமாகச் செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவது எப்படி?அதிக பளு இல்லாத வேலை. பாஸிடம் நல்ல பெயர். இம்சிக்காத சக பணியாளர்கள். இனிக்கும் பிரமோஷன். கை நிறையச் சம்பளம். ஆபீஸ் போகும் ஆத்மாக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் இவை.ஆனால் எல்லோருக்கும் இவை சாத்தியமாவதில்லை. சிடுமூஞ்சி பாஸ். கொஞ்சம் அசந்தாலும், தலையில் மிளகாய் அரைக்கும் பணியாளர்கள். தொட்டதற்கெல்லாம் சண்டை போடும் சகாக்கள். கண் மூடித் திறப்பதற்குள் ஆயிரம் பிரச்னைகள்; நூறாயிரம் சச்சரவுகள்.பெரிய பிரச்னைதான். ஆனால், அதற்குச் சுலப தீர்வு ஒன்று உண்டு. அதனைக் கற்றுத் தருகிறது இந்நூல். இதுநாள்வரை உங்கள் அலுவலகம் உங்களுக்கு வில்லன் கூடாரம் போல் தெரிந்ததென்றால்,இதைப் படித்ததும் சொர்க்க லோகமாகக் கண்ணில் படும்.We spend only one third of our day in office. But those eight hours affect our whole life and become a deciding factor. How to earn a good name in the office without frictions, complications, clashes and betrayal activities? A job without much burden. A good name with the boss. Smooth sailing colleagues. Sweet promotion. Sufficient and satisfactory salary. These are the minimum expectations of office-goers. But not all are fortunate enough to get all these. Irritating boss. Servants who will land us in trouble if a little liberty is allowed. Belligerent collegues who would quarrel with us for anything and everything. A lot of problems within a trice. But there are easy solutions to even big problems. This book teaches us the technique. If your office had appeared like the tent of a villain, after reading this book, it will surely look like a paradise.