என். சொக்கன்

நோக்கியா

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183683586_ Category:
Title(Eng)

Nokia

Author

Pages

184

Year Published

2007

Format

Paperback

Imprint

உள்ளங்கை தேவதை. கையடக்கக் கடவுள்.பாக்கெட் பரமாத்மா. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். செல்ஃபோன் இல்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நித்தம் ஒரு கம்பெனி. நித்தம் ஒரு மாடல். நித்தம் ஒரு ஜாலம். ஆனால், நோக்கியாபோல் இன்னொரு செல்ஃபோன் கம்பெனி இன்று வரை உருவாகவில்லை. ஏன்? மரக்கூழ் தயாரித்தார்கள். பிறகு, காகிதம்.பிறகு, மின்சாரம். தயங்கித் தயங்கி எலெக்ட்ரானிக்ஸை எட்டிப் பார்த்தார்கள். இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று ஒருவழியாக செல்ஃபோன் தயாரிப்பில் அவர்கள் காலடி எடுத்து வைப்பதற்குள் நிறைய எதிர்ப்புகளை, சவால்களை, இழப்புகளை சந்திக்கவேண்டியிருந்தது.செல்ஃபோனுக்கான மார்க்கெட் ஒன்று உருவான பிறகுதான், நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பல தயாரிப்பு நிறுவனங்கள் களத்தில் குதித்தன. ஆனால், அந்த செல்ஃபோன் மார்க்கெட்டை உருவாக்கியதே நோக்கியாதான்.செல்ஃபோனுக்கான தேவையை எப்படி உருவாக்கினார்கள்? எப்படிச் சந்தைப்படுத்தினார்கள்? சவால்களை எப்படிச் சமாளித்தார்கள்? நோக்கியாவின் வியாபார உத்திகள் என்னென்ன?நோக்கியா வளர்ந்த கதையை சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்நூல்.An angel in the palm. God in hand. Pocket Paramatma (Universal Soul). Can we imagine a world without cell phones? Think for a moment. Daily some new company and new models are coming up. Newer and newer charms daily. But no cell phone company has been so unique like Nokia. Why? They made wooden pulp. Then they made paper, then electricity. Then with much hesitation they peeped into electronics. Before deciding on the path of manufacturing cell phones, they had to face many challenges, expectations and losses. Only when a market for cell phones was created, many companies jumped into the fray. But it was Nokia which created that cell phone market. How did they invent the need for cell phones? How did they market them? How did they face the challenges? What are the business techniques of Nokia? This book interestingly describes the story of the origin and growth of Nokia.