பாக்கியம் ராமசாமி

வீரப்பன் காட்டில் அப்புசாமி

கிழக்கு

 60.00

Out of stock

SKU: 9788183683609_ Category:
Title(Eng)

Veerappan Kaatil Appusamy

Author

Pages

128

Year Published

2007

Format

Paperback

Imprint

உளுந்து வடையையே உருப்படியாகக் முடிக்கத் தெரியாத அப்புசாமியால், வீரப்பன் கொடுத்த உடும்புக் கறியை எப்படிக் கடிக்கமுடியும்?வீரப்ப மீசையோடு, அவனது உடையையே அணிந்துகொண்டு, துப்பாக்கியோடு அந்தக் காட்டில் அலைந்து திரிந்து அழிச்சாட்டியம் செய்யும் தைரியம் அப்புசாமிக்கு எப்படி வந்தது?அப்புசாமி காட்டிலிருந்து அனுப்பிய கேசட்டில், கெக்கேபிக்கேத்தனமாகக் கூறப்பட்டிருந்த செய்தி என்ன? அப்புசாமியைப் பார்க்க நக்கீரன் கோபால் ஏன் போகவில்லை?How can Appusami, who cannot bite even ulundhu vadai (black-gram cake) properly, bite the meat of iguana given by Veerappan? How dare he wander in the jungles with Veerappan moutache and attire? What was the balderdash informed through the cassette sent by him from the forest? Why did Nakkeeran Gopal not go to see Appusami?