லக்ஷ்மி விஸ்வநாதன்

சுமங்கலி பூஜை

வரம்

 95.00

Out of stock

SKU: 9788183683760_ Category:
Title(Eng)

Sumangali Poojai

Author

Pages

128

Year Published

2007

Format

Paperback

Imprint

* எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை.* வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிறது.* சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை,மங்கலிபொண்டு என பல்வேறு சம்பிரதாயப்பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் – புனித நினைவாஞ்சலி.* காலங்காலமாக ‘சீனியர் சுமங்கலி’களைக் கேட்டுக் கேட்டு இந்தப் பூஜை செய்து வந்தவர்களுக்கு – இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.* ‘அட…’ என்று நீங்கள் வியக்கும் அளவுக்கு இதில் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.இந்து மதத்தின் பல்வேறு வகுப்பினருக்குமான சமபந்தி இது!