மருதன்

ஒலிப்புத்தகம்: சிம்ம சொப்பனம்

 103.00

Out of stock

SKU: 9788183683869_ Category:
Title(Eng)

Simma Soppanam – Fidel Castro – Audio Book

Author

இன்று வரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உயிர்த்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், கபிடல் காஸ்ட்ரோ. புரட்சி என்ற சொல் கொச்சைப்படுத்தப்பட்டு விட்ட காலத்தில், காஸ்ட்ரோவின் விடுதலை வேட்கை அதன் அர்த்தத்தை மீட்டுத் தருகிறது. மருதனின் ஆழமான எழுத்தும் சார்லஸின் கம்பீரமானக் குரலும் காஸ்ட்ரோவை உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். Time Duration -440 Minutes MP3 Audio CDகேட்டுப்பாருங்கள்Fidel Castro stands tall among the great political leaders of the world. Few heads of state have reached the top by risking their lives for the sake of their people the way Castro did. Today, he has put Communist Cuba firmly on the world map, unshaken by all the might of America: Enjoy this audio biography of one of our most charismatic leaders.Time Duration -440 Minutes MP3 Audio CDListen to Sample