பா.ராகவன்

ஒலிப்புத்தகம்: ஹிட்லர்

 103.00

In stock

SKU: 9788183683883_ Category:
Title(Eng)

Hitler – Audio Book

Author

Pages

350

Year Published

2007

Format

ஒலிப் புத்தகம்

பன்னிரண்டு வருட ஆட்சி. அறுபது லட்சம் கொலைகள். தவிரவும், ஓர் உலக யுத்தத்தின் சூத்திரதாரியாகவும் இருந்திருக்கிறார் அடால்கப் ஹிட்லர். பதைபதைக்க வைக்கும் சர்வாதிகாரியாக ஹிட்லர் மாறியதன் பின்னணியோடு இன வெறியும் ரத்த வேட்கையும் மிகுந்த ஒரு மனத்தை எக்ஸ்ரே போல் ஊடுருவுகிறது இந்த ஒலிப்புத்தகம்.Time Duration -350 Minutes MP3 Audio CDகேட்டுப்பாருங்கள்A monster unrivaled in modem history for his cruelty and his fanaticism. This audio book explores the mind and actions of this unique savage and dictator, Adolf Hitler, who nearly change the course of history forever.Time Duration -350 Minutes MP3 Audio CDListen to Sample