Title(Eng) | No Problem – Audio Book |
---|---|
Author | |
Year Published | 2007 |
Format | ஒலிப் புத்தகம் |
ஒலிப்புத்தகம்: நோ ப்ராப்ளம்
₹ 103.00
Out of stock
மன அழுத்தம் எப்போது நம்மைத் தாக்கும் என்றுதெரியாது. தாக்கினால் அதன் பாதிப்பு அவ்வளவுசுலபத்தில் நீங்கிவிடாது. மன அழுத்தம்வந்துவிட்டால் எல்லாமே தலைகீழ்தான். ஆனால்அது ஒரு வியாதி கிடையாது. அது ஒரு மனநிலை.மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது? மனநலமருத்துவர் போல உங்களுக்கு ஒத்தடம் கொடுத்துஆலோசனைகள் சொல்கிறது இந்த ஒலிப்புத்தகம்.Mental depression is a common human condition.It can attack when e least expect it and refuse togo away. Fortunately, depression is not a physicaldisease and can be contained. Listen to this audiobook to blow your blues away.