சிபி கே. சாலமன்

ஒலிப்புத்தகம்: இன்றே இங்கே இப்பொழுதே

 103.00

Out of stock

SKU: 9788183684057_ Category:
Title(Eng)

Indre Inge Ippozhude – Audio Book

Author

Year Published

2007

Format

ஒலிப் புத்தகம்

ஒருநாளைக்கு 24 மணிநேரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஏன் எல்லாராலும் முன்னேறமுடியவில்லை. சாதனையாளர்களுக்குஉள்ள பொதுவான ஒரு குணம், சரியாக முடிவெடுப்பது. தேவதை வந்து ஆசீர்வதிக்கவேண்டாம். எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளமுடியும். ஆச்சர்யப்பத்தக்க வகையில் உங்களதுமுடிவுகள் அல்லது தீர்மானங்கள் அமைவதற்குஇந்தப் ஒலிப் புத்தகம் உதவப்போகிறது.Procrastination is the thief of time. An adage thathas been true through the ages, though we oftenforget its importance. Along with inactiveness andinertia, wrong decision making is a main contributorto human failure. To be an achiever you mustmake the right decision at the right time. This audiobook will tell you in easy steps how to goabout doing things right the first time and everytime.