Title(Eng) | Siruneeragam |
---|---|
Author | |
Pages | 112 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
சிறுநீரகம்
நலம்₹ 85.00
Out of stock
நம் உடலில் சிறுநீரகங்களின் அவசியம் என்ன?உடலின் சுத்திகரிப்பு நிலையமாக அவை எப்படிச் செயல்படுகின்றன?சிறுநீரகங்களைத் தாக்கும் நோய்கள் எவை எவை?சிறுநீரகச் செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது? சிறுநீரகங்களில் ஏன் கற்கள் உருவாகின்றன?சிறுநீரகங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?மாற்றுச்சிறுநீரகம் பொருத்துவதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?- இப்படி, சிறுநீரகம் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து அடிப்படைத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இதைப் படித்தவுடன், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு உங்கள் மனத்தில் ஏற்படுவது நிச்சயம்.இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் ஜி.எஸ்.எஸ்., ‘உடலே நலமா?’, ‘உடனே செய்’, ‘தைலம் பரபர தலையே பற பற’, ‘மேல்மாடி’, ‘இதயமே இதயமே’, ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ போன்ற மருத்துவப் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.