Title(Eng) | Abraham Lincoln |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
ஆபிரஹாம் லிங்கன்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் லிங்கன். அவருக்கு படிப்பின் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் இருந்தது. ஆனால் முடியாத சூழல். இலவசமாக அப்படியும் இப்படியும் ஒரு வருடம் மட்டுமே படித்திருக்கிறார்.எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளைப் பார்த்தே வழக்கறிஞராக ஆனார். ஏழைகளுக்குப் பணம் வாங்காமல் வாதாடுவார்.படிப்படியாக அரசியலில் இறங்கி மாநில கவர்னரானார். அவருடைய பேச்சாற்றலும் அமெரிக்காவில் அன்று கொடிகட்டிப் பறந்த அடிமை முறையை ஒழித்துக்கட்டும் தீவிரமும், அவரை அமெரிக்க ஜனாதிபதியாக உயர்த்தின. அவரது ஆட்சிக்காலம் முழுவதும் உள்நாட்டுப் போரிலேயே கழிந்தது.’மக்கள் ஜனாதிபதி’ என்று அமெரிக்காவில் இன்றும் கொண்டாடப்படும் லிங்கனின் எழுச்சிமிக்க வாழ்க்கை வரலாறு இது.