Title(Eng) | Devi Mahathmiyam |
---|---|
Author | |
Pages | 143 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
தேவி மகாத்மியம்
வரம்₹ 75.00
Out of stock
அருள்வதில் அம்மாவுக்கு நிகர் உண்டோ ?காலம் காலமாகப் பாராயணம் செய்யப்பட்டு வரும் தேவி மகாத்மியத்தின் சிறப்பை நறுக்குத் தெறித்தாற்போன்று ஒரே வாசகத்தில் உரக்கச் சொல்லிவிட முடியும்:’வேண்டாதனைத்தையும் நீக்கி வேண்டியதனைத்தும் தருகிறது.’நூலாசிரியர் கல்யாணி ராஜாராமன், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். பலரும் பாராயணம் செய்து பலன் பெறும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார்.