டாக்டர் T. காமராஜ்

ஆண்மைக் குறைபாடு: உங்களால் முடியும்

நலம்

 100.00

In stock

SKU: 9788183684460_ Category:
Title(Eng)

Ungalaal Mudiyum

Author

Pages

104

Year Published

2007

Format

Paperback

Imprint

ஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?ஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது?ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன?ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையைத் தூண்டுவது எப்படி?ஆண்மைக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?விந்தில் உயிரணுக்கள் குறைவதற்கான காரணம் என்ன?- இப்படி ஆண்மைக் குறைபாடு தொடர்பாக எழும் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா – ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.