ஹிந்து மதம்


Author:

Pages: 80

Year: 2007

Price:
Sale priceRs. 80.00

Description

பெருங்கடல் ஒன்றை சீசாவில் அடக்குவது எத்தனை சிரமமானதோ அத்தனை சிரமமானது ஹிந்து மதத்தை ஒரு புத்தகத்தில் அடக்குவதும். காரணம், கணக்கில் அடங்காத புராணங்களை, இதிகாசங்களை, அறநெறிகளை, தத்துவங்களை, உபதேசங்களை,ஆன்மிக சிந்தனைகளைத் தனக்குள் அடக்கிக்கொண்டுள்ளது ஹிந்து மதம்.ஏராளமான தெய்வங்கள். பல்வேறு பிரிவுகள், உட்பிரிவுகள். ஆயிரமாயிரம் மகான்கள், ஞானிகள், சித்த புருஷர்கள். உலகம் முழுவதும் கோயில்கள். கோடிக்கணக்கான பக்தர்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு பிரமாண்டமானது ஹிந்து மதம்.தோற்றுவித்தவர் என்று ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாத மதமான ஹிந்து மதம் எப்படிப் பரவியது? எப்படி வளர்ந்தது? வேதங்கள், உபநிஷத்துகள் முன்வைக்கும் முக்கிய சிந்தனைகள் என்னென்ன?அத்தனை கேள்விகளுக்கும் எளிமையாக, இனிமையாக விடையளிக்கிறது இந்நூல்.

You may also like

Recently viewed