முகில்

அக்பர்

ப்ராடிஜி தமிழ்

 30.00

Out of stock

SKU: 9788183684729_ Category:
Title(Eng)

Akbar

Author

Pages

80

Year Published

2007

Format

Paperback

Imprint

இந்திய சரித்திரத்தில் முகலாயர்களின் ஆட்சிக்காலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, அக்பரின் காலகட்டம்.அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்தபோது, அவர் வயது பதிமூன்று மட்டுமே. படிப்படியாகத் தமது திறமைகளை வளர்த்துக்கொண்டு, உலகம் மெச்சும் உன்னத அரசராக அவர் தன்னை உருவாக்கிக்கொண்டது பெரும் அதிசயம்.அரசர்களை மக்கள் கொண்டாடுவது சகஜம். ஆனால், மக்களால் நேசிக்கப்படும் தலைவராக இறுதிவரை நீடித்தவர் அக்பர். நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதுதான், தன் ஒரே கடமை என்று இருக்கவில்லை அவர். தேவைப்படும் சமயங்களில் மட்டுமே போர் தொடுத்து தன் எதிரிகளை முறியடித்தார்.மனிதாபிமானம், நிர்வாகத் திறன், வீரம், மக்களை நேசிக்கும் பண்பு – அக்பர் இன்று வரை நினைவில் நிலைத்து நிற்பதற்கான காரணங்களை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.