Title(Eng) | ISO 9001 – Tharamaga Vaazhungal |
---|---|
Author | |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
ISO 9001 – தரமாக வாழுங்கள்
கிழக்கு₹ 70.00
Out of stock
காற்றாடிக்கு நூல் அவசியம். நூலால் கட்டப்படாத காற்றாடியால் அதிக தூரம் பறக்கமுடியும். ஆனால், குறிப்பிட்ட இலக்கைச் சென்றடையமுடியாது. உலகின் பொது அறிவியல் விதி இது. விதிகளுக்குக் கட்டுப்படாதவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்.உலகிலுள்ள டாப் கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்பிக் கடைப்பிடிக்கும் வெற்றி ஃபார்கலா ISO 9001. ஒழுங்கு, நேர்த்தி, தரம். வியாபாரத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் இந்த மூன்று முக்கிய அம்சங்களை முறைப்படி அறிககம் செய்துவைக்கிறது ISO 9001.குறிப்பிட்ட தரத்தை நோக்கி நம்மை, நம் நிறுவனத்தைப் படிப்படியாக எப்படி நகர்த்திச் செல்வது? ISO சான்றிதழ் பெறுவது எப்படி? அதன் மூலம் நல்ல பெயரையும் லாபத்தையும் சம்பாதிப்பது எப்படி? போட்டி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைத் தாரை வார்க்காமல் தக்கவைத்துக் கொள்வது எப்படி?ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கோ சேவைக்கோ மட்டுமே பொருந்தக்கூடியதாக இல்லாமல் அனைத்துக்குமான தர விதியாக நிலைத்து நிற்கிறது ISO 9001.எனவேதான், தனி மனிதர்களும் ஐ.எஸ்.ஓ.வின் தரக்கட்டுப்பாட்டைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றால், மகத்தான சாதனையாளராக மலரமுடியும் என்று அடித்துச் சொல்கிறது இந்நூல்.