என். சொக்கன்

நலம் தரும் வைட்டமின்கள்

நலம்

 185.00

In stock

SKU: 9788183684828_ Category:
Title(Eng)

Nalam Tharum Vitamingal

Author

Pages

176

Year Published

2007

Format

Paperback

Imprint

வைட்டமின்கள் என்றால் என்ன? ஒவ்வொரு வைட்டமினும் தினசரி தேவைப்படுகிறதா?வைட்டமின்களால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?வைட்டமின் பற்றாக்குறையால் எந்தெந்த நோய்கள் உண்டாகும்?வைட்டமின் மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு வருமா?கர்ப்பிணிகளுக்கு போலிக் அமில மாத்திரைகள் தரப்படுவது ஏன்?ஆண்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு கட்டாயம் தேவைப்படும் வைட்டமின்கள் எவை?வைட்டமின்கள் பற்றிய பல தகவல்களும், உடலுக்குள் வைட்டமின்கள் செய்து கொண்டிருக்கிற வேலைகள் பற்றியும் சுவரஸ்யமாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.