Title(Eng) | TNPSC GROUP – 1 |
---|---|
Author | |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
TNPSC GROUP – 1
கிழக்கு₹ 250.00
Out of stock
தேர்வுகளுக்கென எத்தனையோ கெய்டுகள் இருக்கின்றன. ஏன் நீங்கள் இந்த கெய்டைப் படிக்க வேண்டும்? பல்லை உடைக்காத எளிமையான மொழி. குழப்பமில்லாத,தெளிவான விளக்கங்கள். அநாவசிய வளத்தல்கள் கிடையாது. கண்டிப்பாகக் கூடிய வினாக்கள் அமைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. தகவல்களில் துல்லியம்.புள்ளி விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. நூலாசிரியர், இந்தத் துறையில் மிகுந்த அனுபவம்மிக்க ‘மாஸ்டர்’இந்தப் புத்தகத்தை நீங்கள் புரட்டத் தொடங்கும்போது உங்கள் வெற்றி உறுதியாகத் தொடங்குகிறது.