Title(Eng) | Thiruppi Podu – Audio Book |
---|---|
Author | |
Year Published | 2007 |
Format | ஒலிப் புத்தகம் |
ஒலிப்புத்தகம்: திருப்பிப் போடு
₹ 103.00
Out of stock
வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர்கள் வழக்கமாக சிந்திக்காமல் மாறுபாட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். கற்பனைத்திறன் படைப்பாற்றல் என்பது வரமல்ல. வளர்த்துகொள்ளக்கூடிய ஒரு கலை. யாராலும் முடியும். உங்களாலும்கூட! தானாக மட்டுமல்ல, சில பயிற்சிகளின்மூலம் அப்படி உதிக்கச் செய்ய முடியும். பத்தோடுபதினொன்றாக இருப்பதைவிட ஆயிரத்தில்ஒருவனாக இருப்பதில்தானே உங்களுக்கும்சந்தோசம்?Those who reached peaks of success should have doneso because of having thought differently. They shouldhave been trail-blazers. Creative imagination is not aboon but an art that can be developed. Anybody cando it. Even you can! It can grow not only naturally butcould also be raised through some appropriate practices.Instead of being an also-ran, are you not happy inbeing one in a thousand?