Title(Eng) | MS – Vazhve Sangeetham – Audio Book |
---|---|
Author | |
Pages | 200 |
Year Published | 2007 |
Format | ஒலிப் புத்தகம் |
ஒலிப்புத்தகம்: எம்.எஸ். வாழ்வே சங்கீதம்
₹ 103.00
Out of stock
திருப்பதி வெங்கடாசலபதி உள்பட, எம்.எஸ்.ஸின்சுப்ரபாதம் கேட்டபடிதான் கண்விழிப்பது என்றகொள்கை உள்ளவர்கள் அதிகம். எம்.எஸ். ஒரு தனிமனுஷி அல்ல. ஓர் இசை இயக்கம். நமது கலாசாரஅடையாளங்களுள் ஒன்றாக ஆகிப்போனவர்.வீ.யெஸ்.வி. எழுதிய அவரது வாழ்க்கை சரிதத்தைரேவதி சங்கரனின் தேமதுரக் குரலில் கேட்கும்போது எம்.எஸ். மீதான மதிப்பு இன்னொருபடி உயர்கிறது.Many have avowed to wake up and open their eyesonly after listening to the Suprabadam of MS, includingTirupati Venkatachalapati. MS is not an individual.She is a movement in classical music. She has becomeone of the important symbols of our culture. When wehear the life of MS, written by Veeyesvee, in the sweetvoice of Revathi Sankkaran, the image that we have ofMS is sure to go up further.