என். சொக்கன்

ஒலிப்புத்தகம்: அஸிம் கம்ப்யூட்டர்ஜி

 103.00

Out of stock

SKU: 9788183685177_ Category:
Title(Eng)

Computerji – Azim Premji – Audio Book

Author

Pages

260

Year Published

2007

Format

ஒலிப் புத்தகம்

உலக அரங்கில் வல்லரசாக வலம் வரவேண்டும்என்னும் இந்தியாவின் கனவு அஸிம் பிரேம்ஜியின்மூலம் நிறைவேறியுள்ளது. ஆம், மென்பொருள்தொழிலில் இந்தியாவின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக விப்ரோ மாறியுள்ளது.இந்திய சாஃப்ட்வேர் துறையின் சக்கரவர்த்தியாகஜொலித்துக்கொண்டிருக்கிறார் அஸிம் பிரேம்ஜி.ஒரே நாளில் வந்த மாற்றம் அல்ல இது. தன்புத்திக்கூர்மையாலும் செயல் வேகத்தாலும்ஒவ்வொரு படியாக முன்னேறியவர் அவர்.சாதித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டுசாதித்துக்காட்டியவர் அஸிம் பிரேம்ஜி.Listen to the story of a man who has done more thanmost to put India on the IT map of the world. AzimPremji, who turned a respectable business house into aglobally recognized powerhouse at the forefront of theIndian IT revolution. Learn all about the professional,strategic, ethical framework created by the man whomade Wipro a household name in computers, not onlyfor its spectacular growth but also the intellectual capitalit has accumulated over the decades.