மருதன்

ஒலிப்புத்தகம்: முதல் காம்ரேட் லெனின்

 103.00

Out of stock

SKU: 9788183685184_ Category:
Title(Eng)

Mudhal Comrade Lenin – Audio Book

Author

Year Published

2007

Format

Paperback

சோவியத் ரஷ்யா இன்று இல்லை. லெனினுக்குப்பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை நினைவுகூரவோ, கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான்.கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். இன்னும் நூறாண்டுகள் கழிந்தாலும் மறக்கமுடியாத மாபெரும் புரட்சிக்காரரின் சாகசவாழ்க்கை இது.அதிரடிகளால் ஆன வாழ்க்கை. அடி ஆழத்தில்ஓடிக்கொண்டிருந்ததோ தேச நலன் என்கிற உயர்ந்தலட்சியம். இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா?வாழ்ந்து காட்டிஇருக்கிறார் லெனின்.Today, the Soviet Union is no more. No Russian Communist leader after Lenin is celebrated or revered. We are left with the memories of Lenin and the communist ideology. Lenin: a man of action whose exploits will be remembered centuries from now. A leader to whom The Soviet Union came first at all times. A great life spent in the common cause. An unforgettable man.