சாது ஸ்ரீராம்

ஒலிப்புத்தகம்: பெரிய பிரச்னை சின்ன தீர்வு

 103.00

Out of stock

SKU: 9788183685191_ Category:
Title(Eng)

Periya Prachanai Chinna Theervu – Audio Book

Author

Year Published

2007

Format

ஒலிப் புத்தகம்

ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரம்தான் நாம்அலுவலகத்தில் செலவிடுகிறோம். ஆனால் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிற, தீர்மானிக்கிற விஷயமாக அந்த எட்டு மணி நேரங்கள் அமைகின்றன. அந்த எட்டு மணி நேரத்திலும் பளிச்சென முபவுண்டென் போல் இருந்தால்தான் ஆபீஸிலும் வீட்டிலும் நிம்மதியாக இருக்கமுடியும். அலுவலகத்தில் உரசல்களும் சிக்கல்களும் மோதல்களும் கவிழ்ப்பு நடவடிக்கைகளும்இல்லாமல் சுமுகமாகச் செயல்பட்டு நல்ல பெயர்வாங்குவது எப்படி? சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு நாளும் நம்மைதாக்கும் ஆபீஸ் பிரச்னைகளை சமாளிப்பதுஎப்படி? அசத்தலான மொழியில் சொல்லித்தருகிறது இந்நூல்.What we do at our workplace is often our identity. Wemay spend no more than eight hours a day the officemanyof us work longer hours-but the quality of thattime determines the very quality of our life. Here’s aneasy guide to making the work experience a happy,successful one, a self help manual that will make lightof the myriad problems and intrigues we encounter ona daily basis.