Title(Eng) | Vecha Kuri Thappathu |
---|---|
Author | |
Pages | 134 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
வெச்ச குறி தப்பாது
கிழக்கு₹ 60.00
Out of stock
வாழ்க்கையில் ஏன் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்? ஏன் தோல்வி அடைபவர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கிறது? எங்காவது போகவேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கும் எந்தவொரு பயணமும் இதுவரை முடிவடைந்தது கிடையாது. ஒரு பயணத்துக்கே இலக்கு தேவைப்படும் என்றால் வாழ்க்கைக்கு?ஆசைப்படுவதில் தவறில்லை. பளபளக்கும் புதிய கார். ஒரு பங்களா. கணிசமான பாங்க் பாலன்ஸ். அத்தனைக்கும் ஆசைப்படலாம். ஆனால், ஒரு தெளிவான செயல்திட்டம் இல்லாவிட்டால் ஆற்று நீர் கடலில் கலப்பதுபோல உழைப்பும் வியர்வையில் கரைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடும்.ஆசைகளை எப்படி இலக்குகளாக கன்வர்ட் செய்துகொள்வது? எந்த ஆசை நிறைவேறும் எந்த ஆசை பகல்கனவு என்று எப்படிக் கண்டுகொள்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது?உங்கள் கனவு என்ன என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மற்றதை, இந்தப் புத்தகம் பார்த்துக்கொள்ளும். இது உங்களுக்கான ஆக்ஷன் ப்ளானர்.