சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்

அதிவிசேஷ 12 சஹஸ்ர நாமாவளிகள்

வரம்

 150.00

In stock

SKU: 9788183685344_ Category:
Title(Eng)

Adhivisesha 12 Sahasra Naamaavaligal

Author

Pages

304

Year Published

2007

Format

Paperback

Imprint

அதிவிசேஷ 12 சஹஸ்ரநாமாவளிகள்சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் விநாயகர், விஷ்ணு, லலிதா சஹஸ்ரநாமங்கள்தான் ‘அதிவிசேஷ’ என்ற அந்தஸ்துக்கு உரியதாக இருந்தன. பிற்பாடு ஆன்மிகத் தேடல் மிக அதிகமாகி, அதன் காரணமாக திருத்தலங்களும் வழிபாடுகளும் பக்தர்களால் நேசிக்கப்பட்டுஅனைத்து கடவுள்களின் சஹஸ்ரநாமாவளிகளுக்கும் சிறப்பு அந்தஸ்து உண்டாகிவிட்டது. இந்நூலில் 12 தெய்வங்களின் சஹஸ்ரநாமங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு நூலாக வாங்குவதற்குப் பதிலாக ஒரே நூலில் அத்தனையும் இருக்கும் இது உங்கள் பூஜையறையில் இறையருள் வேண்டி முழங்கட்டும்.