Title(Eng) | Naan M.B.A Aaven |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2007 |
Format | Paperback |
Imprint |
நான் எம்.பி.ஏ ஆவேன்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
எம்.பி.ஏ படிப்பதற்கு முன்னால், முற்றிலும் புதிய ஒரு வாசிப்பு அனுபவத்துக்கு நீங்கள் தயாராக வேண்டும். நன்கு புத்தகங்களை மனப்பாடம் செய்தோமா, பரிட்சை எழுதினோமா என்று இனியும் இருக்க முடியாது.கேள்விக்கு விடை கொடுக்கும் படிப்பு அல்ல இது. கேள்விகள் இனி உங்களிடம் இருந்தே உற்பத்தியாகப்போகின்றன. சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக அல்ல, முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாகியாக நீங்கள் மாறப்போகிறீர்கள்.எம்.பி.ஏ படிக்க என்ன செய்ய வேண்டும்? எப்படித் தயாராக வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்னென்ன துறைகள் உள்ளன? எந்தெந்த இன்ஸ்டிட்யூட்களில் சேர்ந்து படிக்கலாம்?எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.