வீயெஸ்வீ

ஒலிப்புத்தகம்: ஜெகத்குரு

 103.00

Out of stock

SKU: 9788183685603_ Category:
Title(Eng)

Jagad Guru – Audio Book

Author

Pages

175

Year Published

2007

Format

ஒலிப் புத்தகம்

மண்ணுலகில் வாழ்ந்த மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனப் புண்களை ஆற்றியவர். மருந்தாகச் செயல்படும் அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்தவர்.”என்றும் இருப்பது ஒரே வஸ்து. மற்றதெல்லாம் அழியும்போதுகூட, அது அழியாமல் இருக்கும். அதுவே பிரம்மம், அதுவே சத்தியம், அதுவே ஆனந்தம்’ என்றார்.நமது பாரத தேசத்தின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் எல்லாவற்றுக்குள்ளும், ஆதிசங்கரர் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார்.Sankara was an epoch making figure in Hinduism, the founder of Advaita, a school of thought which has it that God and creation are indivisible. Listen to this audio book on the life of this great saint who in his brief sojourn on this earth brought succour to countless people, and whose teachings continue to guide the lives of millions centuries after him..