Title(Eng) | Naalvar – Audio Book |
---|---|
Author | |
Pages | 520 |
Year Published | 2007 |
Format | ஒலிப் புத்தகம் |
ஒலிப்புத்தகம்: நால்வர்
₹ 207.00
Out of stock
அன்பு கலந்த தோழமை நெறியைச் சார்ந்தது இவர்களது பக்தி.இறைவனைத் தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப் பெற்ற பெருமையுடையவர்கள். தமிழ் வளர்த்தவர்கள் அறம் விதைத்தவர்கள் தர்மம் காத்தவர்கள் இசை பாடியவர்கள் இறைவனைக் கண்டவர்கள். காது கொடுத்துக் கேட்போம் வாருங்கள்!Four great souls to whom God was a friend. Listen to the story of saints who enriched Tamil, singing the praise of the God they loved and revered and spreading godliness with their verses.